Description |
1 online resource |
Note |
Title from eBook information screen.. |
Summary |
மதம் என்பது மக்கள் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலத்தில் தோன்றியதாகும். இயற்கை நிகழ்ச்சிகளின் காரணங்களைக் காணமுடியாத பொழுது, உண்மையை அறியாது பொழுது அச்சத்தின் அடிப்படையில் உண்டாகியதாகும். சான்றாக இடி, மின்னல், காலரா, அம்மை போன்ற செயல்களுக்கு மனிதன் அறிவின் - உண்மையின் - அடிப்படையில் விஞ்ஞான ரீதியாக விளக்கம் தரமுடியாத பொழுது அறியாமையின் துணை கொண்டு மதத்தைக் கற்பித்து அதன் அடிப்படையில் விளக்கம் கூறினான். சுருங்ககூறின் அக்கால மனிதன் தனது அறிவுக்கெட்டாத செயல்களுக்கெல்லாம் மதத்தைக் கற்பித்தான். |
System Details |
Requires OverDrive Read (file size: N/A KB) or Adobe Digital Editions (file size: 467 KB) or Kobo app or compatible Kobo device (file size: N/A KB). |
Subject |
Nonfiction. |
|
Art. |
|
History. |
|
Politics. |
|
Tamil language materials.
|
Genre |
Electronic books.
|
|
Tamil language materials.
|
|