Description |
1 online resource (2 audio files) : digital |
Playing Time |
01:56:57 |
Description |
audio file rda |
Note |
Abridged, 1. |
Summary |
அவனது இதய துடிப்பை அவள் கேட்ட நொடியில் இருந்து அது அவளுக்கானதாக ஆகிப் போகிறது. ஆனால் ஏற்கனவே துடிப்பை நிறுத்தி விட்ட ஒரு இதயம் அவளைத் தேடி அலைகிறது. தன்னை அரவணைக்க ஓரு இதயம் தேடும் அவளின் நிலை என்ன என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் தோழமைகளே. |
System Details |
Requires OverDrive Listen (file size: N/A KB) or OverDrive app (file size: 54830 KB). |
Subject |
Fiction. |
|
Thriller. |
Genre |
Electronic audiobooks.
|
|