உறவுகளின் உன்னதத்தை பிரதிபலிப்பதுதான் இந்த மாயக் கண்ணாடி. மனதில் அன்பைத் தேக்கிக்கொண்டு காணும் பொழுது, பார்க்கும் எல்லா தோற்றமுமே வர்ணஜாலங்களாய் இருக்கும்.. அன்பு இருக்கும் இடத்தில் எதுவும் சாத்தியமே என்பதைதான் சொல்கிறது இக்கதை..
System Details
Requires OverDrive Read (file size: N/A KB) or Adobe Digital Editions (file size: 103 KB) or Amazon Kindle (file size: N/A KB).